உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கணவனுக்கு தெரியாமல் மறைக்க முயன்ற விஷயம் ஊருக்கே அம்பலம் chennai tiruvottiyur| jewellery shop theft

கணவனுக்கு தெரியாமல் மறைக்க முயன்ற விஷயம் ஊருக்கே அம்பலம் chennai tiruvottiyur| jewellery shop theft

சென்னை திருவொற்றியூர், காலடிப்பேட்டை மார்க்கெட்டில் தேவராஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். மனைவி, மகனுடன் தேவராஜ் கடையில் இருந்தபோது, பர்தா அணிந்து வந்த பெண் நகை வாங்குவது போல், செலக்ட் செய்து எடுத்து வைத்தார். கணவர் பணத்துடன் வருகிறார் கூறிய அந்த பெண், கடையிலேயே சிறிது நேரம் காத்திருந்தார். சமயம் பார்த்து அந்த பெண் ஒரு கையில் கத்தி, மறு கையில் மிளகாய் பொடியுடன் திடீரென தேவராஜை அட்டாக் செய்து நகைகளை திருடி செய்ய முயன்றார். அவர் கத்தியை காட்டியதுமே தேவராஜின் மகன் பாய்ந்து அந்த பெண்ணை மடக்கி பிடித்தார். மனைவியும் உதவிக்கு வர மூன்று பேரும் அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்தனர்.

செப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ