உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2 கி.மீ நீளத்துக்கு வரிசையாக ஊர்ந்து சென்றதால் கடுப்பு Chennai traffic | chennai| rainfall

2 கி.மீ நீளத்துக்கு வரிசையாக ஊர்ந்து சென்றதால் கடுப்பு Chennai traffic | chennai| rainfall

தீபாவளி விடுமுறை முடிந்தது சென்னை திரும்பும் மக்கள்! டிராபிக் ஜாமில் சிக்கி அவஸ்தை தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு சென்ற தென் மாவட்ட மக்கள், லீவு முடிந்து சென்னைக்கு திரும்பி வர தொடங்கி உள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், கார், பைக் என சொந்த வாகனங்களில் சென்னைக்கு திரும்பும் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கினர்.

அக் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை