உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தூய்மை பணியாளர்கள் கைது: பஸ்சில் ஏற்றிச்சென்ற போலீஸ் | Chennai Corporation | sanitation workers

தூய்மை பணியாளர்கள் கைது: பஸ்சில் ஏற்றிச்சென்ற போலீஸ் | Chennai Corporation | sanitation workers

சென்னையிலுள்ள மேதின பூங்காவில் இன்று திடீர் போராட்ட த்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றிச் சென்றனர். பஸ்சில் எங்கே கூட்டிச் செல்கிறார்கள்? என தெரியவில்லை. பயமாக இருக்கிறது என தூய்மைப்பணியாளர்கள் பீதியுடன் கூறினர். செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு அனுப்பினர்.

செப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ