/ தினமலர் டிவி
/ பொது
/ ஒரு காத்தாடி விலை 5 லட்சமா ! வாய் பிளந்த பார்வையாளர்கள் | kitefestival | chennaikite | mahabalipuram
ஒரு காத்தாடி விலை 5 லட்சமா ! வாய் பிளந்த பார்வையாளர்கள் | kitefestival | chennaikite | mahabalipuram
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் 3வது சர்வதேச காத்தாடி திருவிழா நடந்தது. பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 40 காத்தாடி விடும் வீரர்கள் கலந்துக்கொண்டு மாஸ் காட்டினர். டால்பின், குதிரை, பூனை, சுறாமீன், திமிங்கலம், தங்க மீன்கள், பாம்பு, கரடி, ஆக்டோபஸ் என 250க்கும் மேற்பட்ட காத்தாடிகளை பறக்க விட்டனர்.
ஆக 17, 2024