/ தினமலர் டிவி
/ பொது
/ யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் தங்கம் விலை இவ்ளோ சரிவா? தாய்மார்களுக்கு ஹேப்பி | gold rate
யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் தங்கம் விலை இவ்ளோ சரிவா? தாய்மார்களுக்கு ஹேப்பி | gold rate
ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக சரிந்தது இன்று ஒரு சவரனுக்கு 7600 ரூபாய் குறைந்தது ஒரு கிராமுக்கு 950 ரூபாய் குறைந்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,19,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது ஒரு கிராம் தங்கம் 14,900 ரூபாய்க்கு விற்பனை இதன்மூலம், ஒரு சவரன் விலை 1.20 லட்சத்துக்கு கீழே வந்தது ஒரு கிராம் தங்கம் விலையும் ரூ.15 ஆயிரத்துக்கு கீழே வந்தது
ஜன 31, 2026