உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரோட்டில் ஓடிய கழிவுநீர்: அமைச்சர் டோஸ் விட்டதும் என்னா வேகம் Chennai Rain| DrainageProblem|

ரோட்டில் ஓடிய கழிவுநீர்: அமைச்சர் டோஸ் விட்டதும் என்னா வேகம் Chennai Rain| DrainageProblem|

ரோட்டில் ஓடிய கழிவுநீர்: அமைச்சர் டோஸ் விட்டதும் என்னா வேகம் Chennai Rain| DrainageProblem| sewage flowing on the road| suffering people 2340 கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளை சூழ்ந்ததால் அவதி! கால் வைக்கவே முடியல விடிவு வருவது எப்போது? Title ரோட்டில் ஓடிய கழிவுநீர்: அமைச்சர் டோஸ் விட்டதும் என்னா வேகம் Chennai Rain| DrainageProblem| sewage flowing on the road| suffering people சென்னை மாநகராட்சி 13வது மண்டலம் 176 உட்பட்ட எம்ஜிஆர் நகரில் சுமார் 1000க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு, மழையின் காரணமாக, பாதாள சாக்கடை அடைபட்டு கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள்ளும் செல்வதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் கூறுகி்ன்றனர். 2 bytes

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை