உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பணம் இல்லாத செக் தந்து மோசடி செய்த எம்எல்ஏ! Cheque fraud case| MDMK MLA sadhan thirumalai kumar se

பணம் இல்லாத செக் தந்து மோசடி செய்த எம்எல்ஏ! Cheque fraud case| MDMK MLA sadhan thirumalai kumar se

திமுக கூட்டணி கட்சியான மதிமுகவை சேர்ந்த சதன் திருமலைக்குமார், தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். இவர், தமது தொழிலை மேம்படுத்த, 2016ல் ராயப்பேட்டையை சேர்ந்த நியூ லிங்க் ஓவர்சீஸ் என்ற பைனான்ஸ் நிறுவனத்திடம் 1 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அதற்கான தொகையை காசோலையாக கொடுத்து இருக்கிறார். பைனான்ஸ் நிறுவனம், அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது, பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

டிச 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை