உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சீனாவை முந்தி உயர்ந்தது இந்திய கொடி | Chess Olympiad | Chess Olympiad India

சீனாவை முந்தி உயர்ந்தது இந்திய கொடி | Chess Olympiad | Chess Olympiad India

இந்திய ஆண்கள் அணியில் பிரக்ஞானந்தா, அர்ஜுன், விதித், பெண்டலா ஹரிகிருஷ்ணா, ஸ்ரீநாத் நாராயணன் இருந்தனர். பெண்கள் அணியில் வந்திகா அகர்வால், திவ்யா தேஷ்முக், ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ் இருந்தனர். ஆண்கள் அணியிலும், பெண்கள் அணியிலும் டாப் லெவல் வீரர்கள் இடம்பெற்றதால் இந்தியா நிச்சயம் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

செப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !