/ தினமலர் டிவி
/ பொது
/ ரேவந்த் ரெட்டி மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு CJI Gavai|Revanth Reddy | Warning Law
ரேவந்த் ரெட்டி மீதான வழக்கு: சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு CJI Gavai|Revanth Reddy | Warning Law
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. அவர் காங்கிரசில் சேர்வதற்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். அப்போது, ஒரு நில பிரச்னையில் பெட்டி ராஜூ என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது எஸ்.சி.-எஸ்.சி. சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நவ 10, 2025