/ தினமலர் டிவி
/ பொது
/ ஜந்தர் மந்தரில் தேசிய கொடியுடன் நுழைந்த சிஜேபி அமைப்பினர் கைது |CJP Protest | Jantar Mantar | Delhi
ஜந்தர் மந்தரில் தேசிய கொடியுடன் நுழைந்த சிஜேபி அமைப்பினர் கைது |CJP Protest | Jantar Mantar | Delhi
டில்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி நுழைந்த சிஜேபி அமைப்பினர் அதிரடி கைது தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகக் கோரி, டில்லியில், சிஜேபி எனப்படும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர். இதனால், கடந்த வாரம் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் டில்லியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
அக் 13, 2026