உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்ரீபெரும்புதூரில் நண்பனால் தாக்கப்பட்ட கேரளா இளைஞர் மரணம் |Clash with Friends |Man died

ஸ்ரீபெரும்புதூரில் நண்பனால் தாக்கப்பட்ட கேரளா இளைஞர் மரணம் |Clash with Friends |Man died

கேரளாவின் பாலக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சஜிஷ், வயது 29. அதே ஊரை சேர்ந்தவர் அஸ்கர், வயது 25. இருவரும் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் சிப்காட்டில் புதிதாக கட்டப்படும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வெல்டிங் வேலை செய்து வந்துள்ளனர். நேற்று இரவு, போந்தூர் டாஸ்மாக் கடை அருகில் மது அருந்தியபோது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சஜிஷ் கட்டையால் அஸ்கரை தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அஸ்கர், இருவரும் தங்கி இருக்கும் வீட்டிற்கு சென்றார்.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை