/ தினமலர் டிவி
/ பொது
/ மெரினாவில் குவிந்த தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது | Cleaning workers | Workers Protest
மெரினாவில் குவிந்த தூய்மை பணியாளர்கள் குண்டு கட்டாக கைது | Cleaning workers | Workers Protest
பணி நிரந்தரம், தனியார் மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 150 நாளுக்கு மேலாக ரிப்பன் மாளிகை உள்ளிட்ட பல இடங்களில் இவர்களது போராட்டம் தொடர்கிறது. அந்த வகையில் இன்று சென்னை கருணாநிதி நினைவிடம் முன் 100க்கும் அதிகமானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை உடனடியாக குண்டு கட்டாக தூக்கி சென்று போலீசார் அப்புறப்படுத்தினர்.
டிச 12, 2025