உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / CM விஜய் டேஸ்ட்டுக்கு மாறும் நாமக்கல் கவிஞர் மாளிகை | CM Office Relocation | Namakkal Kavignar Maali

CM விஜய் டேஸ்ட்டுக்கு மாறும் நாமக்கல் கவிஞர் மாளிகை | CM Office Relocation | Namakkal Kavignar Maali

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள, கோட்டை பாரம்பரிய கட்டடத்தின் முதல் தளத்தில், முதல்வர் அலுவலகம் இயங்கி வருகிறது. பல முதல்வர்கள் இந்த அறையை பயன்படுத்தி உள்ளனர். இந்த பாரம்பரிய கட்டடத்தில், ஜன்னல்கள் எங்கும் இருக்காது. வெளிக்காற்று உட்புகும் அளவிற்கு, காற்றோட்டமான சூழல் இங்கில்லை. ஏசி மூலம் அறைகள் குளிர்விக்கப்படுகின்றன.

ஜூலை 27, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை