உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / முதல்வர் துறைக்கு வரும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை | CM Special Cell Petitions Increase | Namma

முதல்வர் துறைக்கு வரும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை | CM Special Cell Petitions Increase | Namma

சென்னை தலைமை செயலகத்தில், முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் செயல்படுகிறது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து, ஏராளமான பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர். இலவச பட்டா மற்றும் இலவச வீடு கேட்டும், கலெக்டர் அலுவலகத்தில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்னைகள் குறித்தும், தினமும், 1,000 புகார்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு நேரடியாக வருகின்றன. ஆன்லைன் வழியாகவும் மனுக்கள் வருகின்றன.

செப் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை