/ தினமலர் டிவி
/ பொது
/ ஓட்டு கேட்டு போக முடியாது என காங்கிரஸ் எம்எல்ஏ வருத்தம் | CM Stalin | DMK | Congress | Congress MLA
ஓட்டு கேட்டு போக முடியாது என காங்கிரஸ் எம்எல்ஏ வருத்தம் | CM Stalin | DMK | Congress | Congress MLA
ஓட்டு கேட்டு போக முடியாது என காங்கிரஸ் எம்எல்ஏ வருத்தம் 3 முதல்வர் ஸ்டாலின் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அனுமதி கொடுத்தால் சொந்த நிதியில் செய்து முடிப்பேன் என காங்கிரஸ் எம்எல்ஏ வருத்தம் தெரிவித்து உள்ளார்.
நவ 05, 2025