உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக இனி தலை நிமிரவே முடியாது CM விஜய் விளாசல்! CM Vijay | DMK Scam | Periyar Arivulagam

திமுக இனி தலை நிமிரவே முடியாது CM விஜய் விளாசல்! CM Vijay | DMK Scam | Periyar Arivulagam

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் அம்பலப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக முதல்வர் விஜய்யின் அறிக்கை: நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்து திமுக கொள்ளை அடித்து வருவதாக சொன்னோம். இப்போது கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக திமுக மாற்றியிருக்கிறது.

நவ 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை