உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வெற்றியை வாரி வழங்கிய விஜய் பார்முலா: நடந்தது என்ன? | CM Vijay Startup Formula | TamilNaduCM

வெற்றியை வாரி வழங்கிய விஜய் பார்முலா: நடந்தது என்ன? | CM Vijay Startup Formula | TamilNaduCM

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று த.வெ.க. ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக பதவியேற்றுள்ள விஜய்க்கு, வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. விஜய் ஒரு சிறந்த ஸ்டார்ட் அப் தலைவர் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் பாராட்டுமளவுக்கு, தேர்தலில் விஜய் பின்பற்றிய உத்தி ஆழமாக விவாதிக்கப்படுகிறது.

மே 18, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !