உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உதயநிதியை உதறுங்க... விஜய்க்கு வந்த எதிர்பாராத பிரசர் | CM Vijay vs Udhayanidhi | Assembly video

உதயநிதியை உதறுங்க... விஜய்க்கு வந்த எதிர்பாராத பிரசர் | CM Vijay vs Udhayanidhi | Assembly video

மேகதாது விவகாரத்துக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு தீர்மானம் அனைத்து கட்சிகள் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக காவிரி நடுவர் நீதிமன்றம் தொடர்பாக ஒரு பாய்ன்டை சேர்க்க வேண்டும் என்று எதிர்கட்சி தலைவர் கோரிக்கை வைத்தார். முதல்வர் விஜய் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டு, தீர்மானத்தில் சேர்த்தார். அந்த தீர்மானம் தான் இறுதியானது. இந்த நிலையில் தான் இதற்கு விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர் பாண்டியன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜூன் 21, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M Ramachandran
ஜூன் 22, 2026 20:31

இனி தீ ய மு க்கா தலையெடுப்பது இயலாத காரியம். எல்லா பக்கதிலிருந்தும் தாக்குதல். விவயாசி சங்க்கள் கூட்டமைய்யப்பு கேட்ப்பது அவர்கலிய்ய நடுவர் மன்ற கூட்டத்திற்கு அலைப்பய் விட வேண்டும் அரசியல் கட்சியகள் முக்கிய மல்ல. இது யாரையும் கூப்பிட வேண்டாம். அவங்க புடுகினது போதும்.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை