/ தினமலர் டிவி
/ பொது
/ நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: நீங்களே செய்யலாம் | Census of India 2027
நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு: நீங்களே செய்யலாம் | Census of India 2027
நாட்டின் முன்னேற்றத்துக்கும், எதிர்கால திட்டமிடுதலுக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம். இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறையும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த 2011 கணக்கெடுப்புக்கு பிறகு 2021ல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். அப்போது கோவிட் தொற்று காரணமாக கணக்கெடுப்பு நடத்தவில்லை. இப்போது தான் நடத்தப்படுகிறது. அதன் முன்னோட்டமாக, குடும்பத்தினர் தங்கள் சுய விவரங்களை பதிவு செய்யும் பணி, இன்று ஜூலை 17ல் தொடங்கி உள்ளது.
ஜூலை 17, 2026