/ தினமலர் டிவி
/ பொது
/ இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு | PM Modi | Israel PM | Netanyahu
இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு | PM Modi | Israel PM | Netanyahu
இஸ்ரேல் நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் பிரதமர் மோடிக்கு, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், வீரமிக்க இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இணைந்து தீபம் ஏற்றுமாறும் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நெதன்யாகு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது நண்பரும், இந்திய பிரதமருமான மோடியுடன் தொலைபேசியில் பேசினேன். இஸ்ரேலின் சுதந்திர தினத்தன்று, வீரமிக்க இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இணைந்து தீபம் ஏற்ற அழைப்பு விடுத்தேன்.
அக் 22, 2026