/ தினமலர் டிவி
/ பொது
/ சுற்றுலா வந்த 200 பேர் மலைப்பாதையில் சிக்கினர் TheNilgiris| Monsoon Rain| Kerala Students
சுற்றுலா வந்த 200 பேர் மலைப்பாதையில் சிக்கினர் TheNilgiris| Monsoon Rain| Kerala Students
கேரளாவின் கோட்டயத்தை சேர்ந்த பள்ளிகள் மாணவர்கள் 200 பேர் பஸ்களில் ஊட்டிக்கு கல்வி சுற்றுலா சென்றனர். சுற்றுலா முடிந்து குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதை வழியாக கேரளாவுக்கு புறப்பட்டனர். பர்லியாறில் ஏற்பட்ட நிலச்சரிவால் மேற்கொண்டு செல்ல முடியாமல் நடுவழியில் சிக்கிக்கொண்டனர். இவர்களுக்கு முன்னால் சென்ற அரசு பஸ்தான் நிலச்சரிவில் புதைந்தது.
அக் 24, 2026