உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மோசமான வானிலை : 11 விமானங்கள் ரத்து | Flight Cancel | Cyclone | Murasu

மோசமான வானிலை : 11 விமானங்கள் ரத்து | Flight Cancel | Cyclone | Murasu

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள முரசு புயல் எதிரொலியால் சென்னை ஏர்போர்ட்டில் புறப்பட இருந்த 5 விமானங்கள், வரவிருந்த 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மோசமான வானிலை காரணமாக சென்னையில் இருந்து திருச்சி, கடப்பா, ராஜமுந்திரி, விஜயவாடாவுக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே போல் மறுமார்க்கத்தில் இருந்து வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிற்பகலில் இருந்து சென்னையில் இருந்து பயணிக்கும் பயணிகள் பயண நேரங்களை, அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவ 02, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி