/ தினமலர் டிவி
/ பொது
/ பூந்தமல்லி டு போரூர் வரை மெட்ரோ ரயில் சோதனை |CMRL | chennai metro rail test | driverless metro rail
பூந்தமல்லி டு போரூர் வரை மெட்ரோ ரயில் சோதனை |CMRL | chennai metro rail test | driverless metro rail
டிரைவர் இல்லாமல் ஓடிய சென்னை மெட்ரோ ரயில்! சோதனை வெற்றி ட்ரோன் காட்சிகள் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் 116 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 வழித்தடங்களில் அமைகிறது. அதில் ஒன்று கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையுள்ள வழித்தடம். கடந்த மாதம் பூந்தமல்லி டு முல்லை தோட்டம் வரை டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சோதனை ஒட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தற்போது, பூந்தமல்லி டு போரூர் இடையேயான 9 கி.மீ தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
ஏப் 28, 2025