/ தினமலர் டிவி
/ பொது
/ நல்ல பாம்பு விழுங்கிய முட்டைகள் குஞ்சு பொரித்த அதிசயம் | cobra egg | cobra mystery | grey francolin
நல்ல பாம்பு விழுங்கிய முட்டைகள் குஞ்சு பொரித்த அதிசயம் | cobra egg | cobra mystery | grey francolin
‛நான்லாம் பொழைச்சதே மறுபொழைப்பு இப்படி நிறைய பேர் சொல்லி கேட்ருப்போம். ஆக்சிடட்ன்ட்ல இருந்து தப்பிச்சவங்க; கொடிய நோய்கள்ல இருந்து மீண்டு வந்தவங்க இந்த மாதிரி சொல்றதுண்டு. ஆனா பிறக்குறதுக்கு ஒரு வாரம் முன்னாடி சாவோட விளிம்புக்கே போய்ட்டு வந்த கவுதாரி குஞ்சுகளோட உண்மை கதை ரொம்பவே ஆச்சர்யமானது. கொஞ்சம் யோசிச்சு பாருங்க. கவுதாரி முட்டைங்கள கொடிய விஷம் கக்கும் நல்ல பாம்பு மொத்தமா விழுங்கிடுது.
ஆக 07, 2025