/ தினமலர் டிவி
/ பொது
/ காட்டி கொடுத்த ரிப்போர்ட்: இளைஞருக்கு என்ன நடந்தது? | Coimbatore | Friends Issue
காட்டி கொடுத்த ரிப்போர்ட்: இளைஞருக்கு என்ன நடந்தது? | Coimbatore | Friends Issue
கோவை சூலூர் அருகே பாரதிபுரம் பகுதியில் இருந்த கிணற்றில் இளைஞர் சடலம் மிதந்தது. அந்த வழியாக சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயதான சாமுவேல் என தெரியவந்தது. சாமுவேல் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்படும் போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் சில இளைஞர்கள் நின்றிருந்தனர்.
நவ 26, 2024