/ தினமலர் டிவி
/ பொது
/ தம்பி, மனைவியை சாய்த்த அண்ணனுக்கு தண்டனை என்ன? | coimbatore | Mettupalaiyam | Double murder case
தம்பி, மனைவியை சாய்த்த அண்ணனுக்கு தண்டனை என்ன? | coimbatore | Mettupalaiyam | Double murder case
காதல் தம்பதி கதை முடித்த வழக்கு கோவை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு நடந்தது என்ன? கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (45). இவரது மனைவி பூவாத்தாள். இவர்களுக்கு வினோத்குமார் (25), கனகராஜ் (22), கார்த்திக் (19) என 3 மகன்கள். 3 பேரும் சுமை தூக்கும் வேலை செய்தனர். 2வது மகன் கனகராஜ் அதே பகுதியை சேர்ந்த பட்டியலின இளம்பெண்ணை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.
ஜன 23, 2025