உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவையில் தனியார் நிறுவன ஊழியர்கள் கொதிப்பு! | Coimbatore | Private company employees Protest

கோவையில் தனியார் நிறுவன ஊழியர்கள் கொதிப்பு! | Coimbatore | Private company employees Protest

அறிவிப்பின்றி வேலையில் இருந்து தூக்கிய கம்பெனி! திரண்டு வந்த இளைஞர்கள் கோவை ஆர்எஸ் புரம் மற்றும் சுங்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. அமெரிக்காவை சேர்ந்த இந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் எந்தவித முன் அறிவிப்பு இன்றி திடீரென வேலையை விட்டு நீக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட இளைஞர்கள், பெண்கள் 100க்கும் அதிகமானோர் கோவை கலெக்டர் ஆபிஸ் முன் குவிந்து ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு நிலவியது. அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மூன்று மாத சம்பள தொகையை பெற்றுத் தர வேண்டும் என மனு கொடுத்தனர்.

ஜன 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !