/ தினமலர் டிவி
/ பொது
/ வாய் கூசாம பேசுற மேயர் இதுக்கு பதில் சொல்லுங்க | coimbatore | workers protest
வாய் கூசாம பேசுற மேயர் இதுக்கு பதில் சொல்லுங்க | coimbatore | workers protest
சென்னையை தொடர்ந்து கோவையிலும் குண்டு கட்டாக கைது சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து கோவையிலும் இந்த விவகாரம் வெடித்துள்ளது. திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரம் உள்ளிடவற்றை வலியுறுத்தி கோவை மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டனர். அனுமதிகோரி மாநகராட்சி மற்றும் ஒப்பந்த நிறுவனத்திடம் அனுமதி பெற்று இன்று போராட்டத்தில் ஈடுபட இருந்தனர்.
ஆக 14, 2025