கோவையில் ஆரம்பமானது உலர் விதை கண்காட்சி | Coimbatore Dry Nuts Exhibition
கோவை நீலாம்பூரில் தனியார் அமைப்பு சார்பில் உலர் விதை ஊட்டச்சத்து கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 12 முதல் 20ம் தேதி வரை கண்காட்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாதம், பிஸ்தா, முந்திரி உட்பட பல உலர்விதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12, 2025