/ தினமலர் டிவி
/ பொது
/ தமிழக அரசு மின் கட்டணம் மற்றும் பிற வரிகளை குறைக்குமா? | Coimbatore | GST tax reduction | EB
தமிழக அரசு மின் கட்டணம் மற்றும் பிற வரிகளை குறைக்குமா? | Coimbatore | GST tax reduction | EB
பிரதமர் மோடி தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பை குறைத்தார். அதன்படி 12, 18 சதவிகித வரி விதிப்பில் இருந்த பல ஆடை ரகங்கள் தற்போது 5 சதவிதம் என குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 1 லட்சம் ரூபாய்க்கு ஆடை தயாரிப்பவர்கள் கூட 18,000 ரூபாய் வரி கட்ட வேண்டியது இருந்தது. அது தற்போது 5000 ரூபாய் என குறைந்துள்ளது.
செப் 22, 2025