உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வேலைவாய்ப்பில் கோவை Number 1 - இந்தியாவுக்கு கைமாறும் வங்கதேச ஜவுளி ஆர்டர்கள் | Coimbatore Leads

வேலைவாய்ப்பில் கோவை Number 1 - இந்தியாவுக்கு கைமாறும் வங்கதேச ஜவுளி ஆர்டர்கள் | Coimbatore Leads

பெங்களூரு, ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளியது கோவை டைட்டில்: வேலைவாய்ப்பில் கோவை Number 1 - இந்தியாவுக்கு கைமாறும் வங்கதேச ஜவுளி ஆர்டர்கள் | Coimbatore Leads 2027 White-Collar Hiring வேலைவாய்ப்பு வளர்ச்சியில் பெங்களூரு, ஹைதராபாத்தை பின்னுக்கு தள்ளி, 12.52 சதவீதத்துடன் கோவை முதலிடம் பிடிக்கும் என, பவுண்டிட் நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2027ல், நாடு முழுதும் அலுவலக வேலைவாய்ப்புகள் 8.16 சதவீதம் வளர்ந்து, 1.38 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2026ல் பதிவான 3.30 சதவீத வளர்ச்சியைவிட அதிகம்.

நவ 24, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை