உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாணவியிடம் சேட்டை செய்த இளைஞருக்கு காப்பு! | Coimbatore Police | Coimbatore

மாணவியிடம் சேட்டை செய்த இளைஞருக்கு காப்பு! | Coimbatore Police | Coimbatore

கோவையை சேர்ந்த 20 வயது பெண் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் குனியமுத்தூர் அருகே பைக்கில் சென்று கொண்டு இருந்தார். குண்டும், குழியுமான சாலையில் செல்கையில் மாணவியின் பைக் இளைஞர் ஒருவரின் பைக் மீது மோதியது. லேசாக சிரித்து கொண்டே சாரி கேட்டு மாணவி அங்கிருந்து கிளம்பினார். அந்த இளைஞர் மாணவியை பின் தொடர்ந்தார். சிறிது தூரம் சென்றம் வழிமறித்து பேச்சு கொடுத்தார். அவரிடம் இருந்து நழுவி மாணவி கிளம்பும் போது அவரின் கையைப் பிடித்து கை மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அலறினார். அக்கம், பக்கத்தினர் வருவதற்குள் அந்த வாலிபர் தப்பிச் சென்றார்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை