/ தினமலர் டிவி
/ பொது
/ அடிக்கடி லாரியை விழுங்கும் ரோடுகள்: பீதியில் கோவை மக்கள் | Coimbatore Road Collapse | Underground Se
அடிக்கடி லாரியை விழுங்கும் ரோடுகள்: பீதியில் கோவை மக்கள் | Coimbatore Road Collapse | Underground Se
கோவையில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்லும் போது, ரோட்டில் திடீரென பள்ளம் ஏற்பட்டு விபத்தில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது. அந்த வகையில் மணியக்காரன் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து, அதன் மீது புதிதாக ரோடு போடப்பட்டது. இன்று அந்த வழியாக சென்ற லாரி திடீரென உண்டான பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
டிச 10, 2025