அவுட்டுக்காயை கடித்த நாய் பலி: பொங்கி எழுந்த சமூக ஆர்வலர் Coimbatore dog dies Outugai explode kovai
கோவை மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஆனால், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் விலங்குகள் விளை நிலங்களில் புகுந்து பயிர்களை தின்று சேதப்படுத்தி விடும். இதனால், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் காட்டுப்பன்றிகள்தான் பயிர்களை அதிகம் நாசம் செய்யும். பன்றி தொல்லையை கட்டுப்படுத்த காப்புக்காடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தாண்டி வரும் காட்டுப்பன்றிகளை சுட வனத்துறையினருக்கு அரசு அனுமதி வழங்கியது. யானைகள் மற்றும் மயில்களும் விளைநிலங்களுக்குள் சேதத்தை ஏற்படுத்துவது வழக்கம். #Coimbatore #DogDeath #OutugaiExplosion #KovaiPerur #PoliceCrime #FarmerArrested #AnimalWelfare #LocalNews #CoimbatoreNews #CrimeReport #CommunitySafety #JusticeForAnimals #BreakingNews #CoimbatorePolice #PublicAwareness