/ தினமலர் டிவி
/ பொது
/ கோவை கல்லூரி மாணவி, நண்பர் வீடு திரும்பினர் | College student returns home | Coimbatore
கோவை கல்லூரி மாணவி, நண்பர் வீடு திரும்பினர் | College student returns home | Coimbatore
கடந்த 2ம் தேதி கோவை ஏர்போர்ட் அருகே 21 வயது கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்தார். அங்கு வந்த 3 நபர்கள்நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு, மாணவியை தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட சிவகங்கையை சேர்ந்த சதீஷ், அவரின் தம்பி கார்த்திக், தூரத்து உறவினர் தவசி ஆகியோர் கோவை துடியலுார் அருகே பதுங்கி இருந்தபோது போலீசார் சுட்டு பிடித்தனர்.
நவ 14, 2025