/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Commonwealth Games 2030 | Ahmedabad | G
இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Commonwealth Games 2030 | Ahmedabad | G
ஒலிம்பிக் அடுத்து அதிக எண்ணிக்கையில் நாடுகள் பங்கேற்கும் விளையாட்டு போட்டி காமன்வெல்த். 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டி 2026ல் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடக்கிறது. காமன்வெல்த் அமைப்பில் உள்ள 74 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர். 2030ல் காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா திட்டமிட்டது.
நவ 26, 2025