உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 41 சீட், ஆட்சியில் பங்கு ரகசியம் உடைத்த செல்வ பெருந்தகை | Congress | Alliance | DMK

41 சீட், ஆட்சியில் பங்கு ரகசியம் உடைத்த செல்வ பெருந்தகை | Congress | Alliance | DMK

திமுக-காங்கிரஸ் இடையே சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து மோதல் வெடிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளே ஆட்சியில் பங்கு கேட்டு குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுலை, திமுக எம்பி கனிமொழி டெல்லியில் சந்தித்து பேசினார். அப்போது ராகுலிடம், ஆட்சியில் பங்கு தரும் கொள்கை திமுகவிடம் இல்லை. என்டிஏ கூட்டணியில் கூட, ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஏற்கவில்லை. அப்படியிருக்கும்போது, அதை திமுக எப்படி ஏற்க முடியும் தொடர்ந்து அழுத்தம் தந்தால், கூட்டணி உறவை பாதிக்கும்.

ஜன 30, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ