உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திட்டவட்டமாக மறுக்கும் IT; நடக்கப்போவது என்ன? | Congress | IT Raid | Selvaperunthagai | TN Congress

திட்டவட்டமாக மறுக்கும் IT; நடக்கப்போவது என்ன? | Congress | IT Raid | Selvaperunthagai | TN Congress

வருமான வரித்துறை அதிகாரிகள் தன்னை சிறை பிடித்துள்ளதாக நேற்று முன்தினம் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியிருந்தார். ராகுல் தமிழகம் வருகை தரும் நேரத்தில் சோதனை என்ற போர்வையில் என்னை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் சட்ட விரோதமாக சிறை வைத்தனர் என கூறி இருந்தார்.

ஏப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ