/ தினமலர் டிவி
/ பொது
/ கம்யூ, பாஜவுக்கு பிரியங்கா சாட்டையடி Congress candidate Wayanad Priyanka Gandhi Vadra testament br
கம்யூ, பாஜவுக்கு பிரியங்கா சாட்டையடி Congress candidate Wayanad Priyanka Gandhi Vadra testament br
வயநாடு லோக்சபா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பிரியங்கா அமோக வெற்றி பெற்றுள்ளார். பிரியங்கா 6 லட்சத்துக்கு அதிகமான ஓட்டு பெற்றார். 4 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யனை வீழ்த்தினார். பாஜ வேட்பாளர் நவ்யாவுக்கு 1 லட்சம் ஓட்டுதான் கிடைத்தது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டுக்கு சென்று பிரியங்கா வாழ்த்து பெற்றார். அப்போது, அவர் கூறுகையில், வயநாடு மக்களுக்காக ராகுல் உழைத்திருக்கிறார் என்பதற்கு எனக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே சாட்சி என்றார்.
நவ 23, 2024