/ தினமலர் டிவி
/ பொது
/ 2 வாரமாக நீடித்த குழப்பம் விலகியதன் பின்னணி என்ன? | Congress Jayakumar Case | Investigation
2 வாரமாக நீடித்த குழப்பம் விலகியதன் பின்னணி என்ன? | Congress Jayakumar Case | Investigation
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் மரணத்தில் 2 வாரங்களாக கொலையா, தற்கொலையா என்ற மர்மம் நீடிக்கிறது. பலரிடம் பல கட்ட விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்காமல் அல்லாடிய போலீசார், இப்போது தற்கொலை தான் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள், 15 நாட்களாக நடந்த விசாரணைக்கு பின், போலீசார் இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மே 19, 2024