உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காங்கிரஸ் தலைவர்கள் இடையே முற்றும் மோதல் போக்கு Congress leaders fight| Shashi Tharoor vs Malli

காங்கிரஸ் தலைவர்கள் இடையே முற்றும் மோதல் போக்கு Congress leaders fight| Shashi Tharoor vs Malli

கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி காங். எம்பி சசி தரூர். முன்னாள் மத்திய அமைச்சர், வெளிநாட்டு துாதர் என பல பொறுப்புகள் வகித்த இவர், சமீப காலமாக பிரதமர் மோடியை அதிகம் பாராட்டி வருகிறார். குறிப்பாக, பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கையில், மோடி தலைமையிலான மத்திய பாஜ அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டதாக அவர் வெளிப்படையாக பாராட்டினார். மோடியின் வெளியுறவு கொள்கைகள் சிறப்பாக அமைந்திருப்பதாக கூறி வரும் அவர், ஆபரேஷன் சிந்துார் பற்றி வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்ட அனைத்து கட்சி எம்பிக்கள் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஜூன் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி