உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடமையை செய்யாமல் ஓட்டு மட்டும் வேண்டுமா? ராகுல் அட்வைஸ் | Congress MP Rahul | LOP | Gujarat

கடமையை செய்யாமல் ஓட்டு மட்டும் வேண்டுமா? ராகுல் அட்வைஸ் | Congress MP Rahul | LOP | Gujarat

அகமதாபாத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார். மக்களிடம் தேர்தலில் ஓட்டு கேட்பதற்கு முன்பு காங்கிரஸ் கட்சி முதலில் தனது பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் இங்கு ஆட்சிக்கு வந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் ஆகின்றன. குஜராத் மக்கள் நமது கடமையை நிறைவேற்றும் வரை தேர்தலில் வெற்றி பெறச் செய்ய மாட்டார்கள். நாம் இதை செய்யும் நாளில், குஜராத் மக்கள் ஆதரவை வழங்குவார்கள் என நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். காங்கிரசுக்கு ஐந்து பெரிய தலைவர்கள் உள்ளனர், அவர்களில் இருவர் குஜராத்தால் கொடுக்கப்பட்டனர்.

மார் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை