/ தினமலர் டிவி
/ பொது
/ டூரிஸ்ட்களிடம் மதுபாட்டிலை பறித்து கான்ஸ்டபிள் லஞ்சம்! | Constable | Viral Video | Kodaikanal | Brib
டூரிஸ்ட்களிடம் மதுபாட்டிலை பறித்து கான்ஸ்டபிள் லஞ்சம்! | Constable | Viral Video | Kodaikanal | Brib
கோடை விடுமுறையில் ஏராளமான டூரிஸ்ட்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். அங்கே செல்லும் கேரள டூரிஸ்ட்கள் அதிகளவில் பழநி வழியே பயணிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் பழநி சோதனை சாவடியில் சில டூரிஸ்ட்கள் நிறுத்தப்பட்டனர். கான்ஸ்டபிள் அழகர் சோதனை செய்தார். அப்போது ஒரு காரில் மதுபாட்டில் இருந்தது தெரிந்தது. அதை பறிமுதல் செய்து டூரிஸ்ட்களிடம் பேரம் பேசினார். பணம் வாங்கி கொண்டு அதை திரும்ப ஒப்படைத்தார். இது பைன் அமவுண்ட் என கூறினார். இது அனைத்தையும் செல்போனை மறைத்து வைத்து அந்த டூரிஸ்ட்கள் வீடியோ எடுத்தனர்.
ஜூன் 12, 2026