உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசியல் சாசன தின நிகழ்ச்சியில் மோடி உறுதி | Constitution Day 2024 | Supreme Court | PM Modi

அரசியல் சாசன தின நிகழ்ச்சியில் மோடி உறுதி | Constitution Day 2024 | Supreme Court | PM Modi

பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி தரப்படும்! தனி நபரை விட தேசம் மேலானது நாட்டின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடி, சுப்ரீம் கோர்ட்டின் 2023-24ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் இந்த தருணத்தில், அரசியல் சாசன தினம் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நவ 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி