/ தினமலர் டிவி
/ பொது
/ நகராட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு அதிரடி | TNGovt | DMK | Corporation | Corporation Workers
நகராட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு அதிரடி | TNGovt | DMK | Corporation | Corporation Workers
மாநகராட்சி, நகராட்சிகளில் வேலை பார்க்கும் துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டாம். அவர்களை வேறு பணிகளுக்கு மாற்றி, குப்பை கையாளும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க போட்ட தமிழக அரசின் உத்தரவு பூதாகரமாக வெடித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், ஏற்கனவே 11 மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆக 31, 2024