/ தினமலர் டிவி
/ பொது
/ ரகசியமாக டெண்டர்; பொங்கிய கவுன்சிலர்கள் | Kanchipuram | Municipal Corporation
ரகசியமாக டெண்டர்; பொங்கிய கவுன்சிலர்கள் | Kanchipuram | Municipal Corporation
காஞ்சி நகராட்சிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்! காஞ்சிபுரம் நகராட்சியில் வெளிப்படை தன்மை இல்லாமல் டெண்டர் விடப்படுவதாக பணிக்குழு தலைவர் கார்த்தி தலைமையிலான கவுன்சிலர்கள் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் அளித்தனர். கான்ட்ராக்டர்களுக்கு ரகசியமாக டெண்டர் விடப்படுவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
ஆக 21, 2024