/ தினமலர் டிவி
/ பொது
/ மோடி கையால் விருது பெற்றது கவுரவம்: இயற்கை விவசாயிகள் நெகிழ்ச்சி!Modi|Covai Visit|Farmers Award
மோடி கையால் விருது பெற்றது கவுரவம்: இயற்கை விவசாயிகள் நெகிழ்ச்சி!Modi|Covai Visit|Farmers Award
தமிழக இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக் குழு சார்பில் கோவை கொடிசியா (CODISSIA) அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு நடக்கிறது. 21ம் தேதி வரை நடக்கும் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதில் பங்கு பெற்ற இயற்கை விவசாயிகள் சிலர் பிரதமர் மோடி கையால் விருது பெற்றனர். இது தங்களுக்கு மிகப்பெரிய கவுரவம் என விருது பெற்ற விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
நவ 20, 2025