/ தினமலர் டிவி
/ பொது
/ பொள்ளாச்சியில் கால்நடை அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறு! Mattu Pongal | Cow things Sales | Pollach
பொள்ளாச்சியில் கால்நடை அலங்கார பொருட்கள் விற்பனை விறுவிறு! Mattu Pongal | Cow things Sales | Pollach
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை செவ்வாய் கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படும். அன்றைய தினம் மாடுகளை அலங்கரித்து பொங்கல் வைத்து கொண்டாடுவர். அதற்காக கால்கடை அலங்கார பொருட்கள் விற்பனை பொள்ளாச்சியில் சூடு பிடித்துள்ளது. இந்த ஆண்டு ஆடு, மாடு, குதிரை போன்றவற்றை அலங்கரிக்கும் பொருட்கள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. .....
ஜன 12, 2025