உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சி.பி.ராதாகிருஷ்ணன் தாயார் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி | CP Radhakrishnan | Vice president candidate |

சி.பி.ராதாகிருஷ்ணன் தாயார் இனிப்பு வழங்கி மகிழ்ச்சி | CP Radhakrishnan | Vice president candidate |

அடுத்த மாதம் நடக்க உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்தவரும் மகாராஷ்டிரா கவர்னருமான சி.பி ராதாகிருஷ்ணன் தேர்வாகி உள்ளார். இதனை திருப்பூரில் உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டில் அவரது தாய் ஜானகி அம்மாள், பாஜ நிர்வாகிகள் மற்றும் மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஆக 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ