/ தினமலர் டிவி
/ பொது
/ சக்சஸ் எளிதில் கிடைத்துவிடாது: அஸ்வின் சொன்ன சீக்ரெட் Cricketer Ashwin| Ravichandran Ashwin| PSBB
சக்சஸ் எளிதில் கிடைத்துவிடாது: அஸ்வின் சொன்ன சீக்ரெட் Cricketer Ashwin| Ravichandran Ashwin| PSBB
பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு சென்னையில் உள்ள PSBB பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. அஸ்வின், இந்த பள்ளியின் முன்னாள் மாணவர். நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், PSBB பள்ளி மாணவனாக இளமைக்கால நினைவுகள்; பள்ளி ஆசிரியர்கள், பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் பற்றியும் நினைவு கூர்ந்தார். வெற்றி பெறுவதற்கு குறுக்குவழி ஏதும் இல்லை. அதற்கான நீண்ட பயணத்தை நாம் அனுபவித்து அடைய வேண்டும் என இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்தார். breath கிரிக்கெட் வீரர் அஸ்வினின் பேச்சு தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது என்று மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.
அக் 15, 2025